நடிகர் ரஜினிகாந்த்தின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்..!
நடிகர் ரஜினிகாந்த்தின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் நள்ளிரவில் திரண்ட ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டின் முன் நள்ளிரவில் ரசிகர்கள் திரண்டனர். கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள், வீட்டின் வெளியே இருந்துவாறு நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கோஷமிட்டனர்.
Comments