கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா, ஹேமா மாலினி, பிரசூன் ஜோஷிக்கு சிறந்த ஆளுமைக்கான விருது

0 3054

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நாளை தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் நடிகை ஹேமாமாலினிக்கும் பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் பிரசூன் ஜோஷிக்கும் திரைப்பட ஆளுமைக்கான விருது வழங்கப்படுகிறது.

சத்யஜித் ரே பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது ரேஜிங் புல், ஏவியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அமெரிக்க திரைப்பட இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்செசிக்கு வழங்கப்படுகிறது.

முதன்முறையாக, ஓடிடியில் வெளியான திரைப்படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments