தனியார் பள்ளிகளிலும் போக்சோ விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படும் ; அமைச்சர் அன்பில் மகேஷ்

0 2456
தனியார் பள்ளிகளிலும் போக்சோ விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படும்

அரசு பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபோல் தனியார் பள்ளிகளிலும் போக்சோ விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தரம் உயர்த்தப்பட்ட மாதிரி நூலகத்தைத் திறந்து வைத்தபின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பள்ளிகளில் பெண்குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் வினவியதற்குப் பதிலளித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments