மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

0 1611
14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை மீண்டும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மும்பை பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் உள்ள பார் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களை போலீஸ் மூலம் மிரட்டி பணம் பறித்தார் என்ற மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம் பீர் சிங்கின் குற்றச்சாட்டை அடுத்து அனில் தேஷ்முக்கை கடந்த ஒன்றாம் தேதி அமலாக்கப்பிரிவு கைது செய்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments