வெளிநாட்டிலிருந்து வரும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை - மத்திய அரசு

0 2011

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரும் முன்போ, வந்த பின்னரோ கொரோனா சோதனை எடுப்பது அவசியமல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் உடனிருப்பவருக்கோ, குழந்தைகளுக்கோ அறிகுறி தென்பட்டால் கட்டாய தனிமைப்படுத்தல் முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments