ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின் இணைப்பு வழங்க கோரி வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல்

0 128

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின் இணைப்பு வழங்க கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை பொது மேலாளர் சத்தியபிரியா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் பராமரிப்பு பணிக்காக மின்சார இணைப்பு வழங்குவதற்கு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments