காஷ்மீரில் கடந்த 6 நாட்களில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை ; பாதுகாப்பு படையினர் அதிரடி

0 1666
காஷ்மீரில் கடந்த 6 நாட்களில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் கடந்த 6 நாட்களில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் எதிரொலியாக ஜெய்ஷ்-இ-முகமது தளபதி ஷமிம் அகமது சோபி உள்பட 9 தீவிரவாதிகளை 6 நாட்களுக்குள் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments