யு.பி.எஸ்.சி. தேர்வில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியைச் சேர்ந்த 363 பேர் தேர்ச்சி.!

0 14106

அண்மையில் வெளியான மத்திய குடிமைப்பணி தேர்வு முடிவில், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியைச் சேர்ந்த 363 மாணவர்கள் தேர்வாகி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் 761 பேர் தேர்வாகினர்.

சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயின்ற கோவை மாணவர் நாராயண சர்மா தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் 6 பேரும் தேர்வாகி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித் தமிழ் வழியில் பயின்று யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக சங்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments