உரிய விலை கிடைக்காததால் வேதனை.. பப்பாளி மரங்களை டிராக்டரால் வெட்டிச் சாய்த்த விவசாயி

0 3389
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உரிய விலை கிடைக்காததால் பப்பாளி மரங்களை வெட்டி அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உரிய விலை கிடைக்காததால் பப்பாளி மரங்களை வெட்டி அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கொரோனா நோய் பரவல் காலத்தில் பப்பாளிக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டதை தொடர்ந்து செங்கட்டான்பட்டி, அய்யம்பட்டி, நல்லாம்பிள்ளை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் பப்பாளி மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம், மதுரை சந்தைக்கு பப்பாளி பழங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

பழங்களுக்கான உரிய விலை கிடைக்காமல் போனதால் அய்யம்பட்டி விவசாயி ஒருவர் பப்பாளி மரங்களை டிராக்டர் கொண்டு நிலத்தில் சாய்த்து தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments