இது படகா... பனிப்பாறையா..? ஓவியரின் கில்லாடி ஐடியா.!

0 2547

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் பனிப்பாறை போன்றே உருமறைப்பு படகினைத் தயாரித்துள்ளார்.

பாரிசைச் சேர்ந்த ஜூலியன் பெர்தியர் என்பவர் தனக்குச் சொந்தமான படகில் பாலிஸ்டிரீன் மற்றும் எபோக்ஸி பிசின் ஆகியவற்றைப் பயன்படுத்தி பனிப்பாறை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தி இன்விஸிபிள் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படகை மத்திய தரைக்கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது. மிதக்கும் பாறை போன்று இருந்த படகினை பலரும் ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments