ஆஸ்திரேலியாவில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. மக்கள் பீதி

0 1720

ஆஸ்திரேலியாவில் அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின.

மெல்போர்ன் நகருக்கு 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Mansfield-ல் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாகவும் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி நிறுவனத்தின் நேரலையின் போது நில நடுக்கம் ஏற்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments