விற்பனை செய்த கெட்டுப்போன மீன்கள் பினாயில் ஊற்றி அழிப்பு ; 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம்

0 1642
10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம்

உதகையில் விற்பனை செய்த கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 10க்கும் மேற்பட்ட கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்ததால், பினாயில் ஊற்றி அழித்ததுடன், ஒவ்வொரு கடைகளுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY