தாலிபான் அறிவித்துள்ள பெண்களுக்கான கடுமையான உடை கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு.. ஆன்லைனில் பிரச்சாரம் செய்யும் ஆப்கான் பெண்கள்

0 2939

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அறிவித்துள்ள பெண்களுக்கான கடுமையான உடை கட்டுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உலகம் முழுவதும் வாழும் பல ஆப்கான் பெண்கள் பாரம்பரிய உடையணிந்து அப்புகைப்படங்களை சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தாலிபான்கள் முக்கியத்துவம் கொடுக்கும் முகத்தை மூடும் ஹிஜாபை புறக்கணித்து, வண்ணவண்ண பாரம்பரிய உடையணிந்து அவற்றை பகிர்ந்து வருகின்றனர். 

டிவிட்டரில் #DoNotTouchMyClothes, #AfghanistanCulture போன்ற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY