அதிமுக ஆட்சியில் வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி - அமைச்சர் மூர்த்தி

0 2410

கடந்த அதிமுக ஆட்சியில் வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பாரதியார் நினைவு நாளையொட்டி அவர் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளியில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments