ஆப்கானில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது - பிபின் ராவத்

0 2389

ஆப்கானில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானை தாலிபன் கைப்பற்றும் என்று இந்தியா கணித்திருந்த போதும் அதன் வேகம் வியப்பளிப்பதாக அவர் கூறினார்.

தாலிபனுடன் கைகோர்த்துள்ள லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி போன்ற தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படக்கூடும் என்றும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments