பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு, பகுதிநேர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

0 2233
பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு, பகுதிநேர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் தேதியை மேலும் நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான இறுதி நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments