மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

0 11746
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப்பும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள stopcorona.tn.gov.in/beds.php எனும் இணையதளத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப்பும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள https://stopcorona.tn.gov.in/beds.php எனும் இணையதளத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், மாவட்டவாரியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் இருப்பு, வெண்டிலேட்டர் வசதி, ஐசியு வசதி, காலியாகவுள்ள படுக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேற்கண்ட விவரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments