அனைத்து மதத் தலைவர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை

0 1191

அனைத்து மதத்தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில்  நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதத்தலைவர்கள் 35 பேர் பங்கேற்கின்றனர். வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நெறிவழிமுறைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. 

வழிபாட்டுத்தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி உள்ள நிலையில், ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளுடன், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments