அதிவேகத்துடன் மோதவந்த காரை கண்டதும் மகனின் உயிரை நூலிழையில் காப்பாற்றிய தந்தை..

0 4832
ரஷ்யாவில் அதிவேகத்துடன் மோதவந்த காரை கண்டதும் சாதுர்யமாக செயல்பட்டு தனது மகனின் உயிரை நூலிழையில் காப்பாற்றிய தந்தையின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

ரஷ்யாவில் அதிவேகத்துடன் மோதவந்த காரை கண்டதும் சாதுர்யமாக செயல்பட்டு தனது மகனின் உயிரை நூலிழையில் காப்பாற்றிய தந்தையின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

செயிண்ட் பீட்டர்ஸ்ப்ர்க் நகரில் உள்ள சாலையில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி அதிவேகமாக வந்தது. அப்போது அங்கிருந்த கடை முன் தந்தையும் மகனும் நின்றுக்கொண்டிருந்தனர். 

நடைபாதை தடுப்பை மீறி வந்த கார், தங்களை நோக்கி வருவதை கண்ட தந்தை, தனது மகனை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் இருவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments