”மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு” -அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவிப்பு

0 1504
”மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு” -அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வரும் 18 ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments