மீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..!

0 8428
மீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார்.

உடல் நலத்துக்காக வார இறுதி நாட்களில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரம், நேரமின்மை காரணமாக அதனை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். அவரை கண்ட பொதுமக்கள், இளைஞர்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments