இந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது: மத்திய அரசு தகவல்

0 13956

இந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது  என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில விவரங்களை கோரினார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது என்றும்  இந்த ஒப்பந்த ஆவணம் கிடைத்தப் பிறகு தான், முழு விவரத்தையும் தெரிவிக்க முடியும்' என்றும்  கூறியுள்ளது.

இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments