வாக்குப்பெட்டிகளைப் பாதுகாக்கத் திமுக, அதிமுக தலைவர்கள் கூறுவதால் பயம் - கொங்கு ஈஸ்வரன்

0 4000
வாக்குப் பெட்டிகளைப் பாதுகாக்க வேண்டும் என திமுக அதிமுக தலைவர்கள் கூறியுள்ளது, கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாகக் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பதில் கூட்டணிக் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments