டெல்லி தில்ஷாத் கார்டனில் தொழிற்சாலையில் தீ விபத்து..

டெல்லி தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள தாமோதர் பார்க் என்ற இடத்தில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில், தீப்பிடித்து, கரும்புகை மேகங்களைப் போல வெளியேறும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
டெல்லி தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள தாமோதர் பார்க் என்ற இடத்தில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில், தீப்பிடித்து, கரும்புகை மேகங்களைப் போல வெளியேறும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தீயை அணைக்கும் பணியில் 25 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையை ஒட்டி டெல்லி எம்டிஎன்எல் எனப்படும் தொலைபேசி அலுவலகம் உள்ளது.
Comments