முட்டை விலை உயர்வு..!

0 1370
நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 6 நாட்களில் 45 காசுகள் உயர்ந்து, 4ரூபாய் 35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 6 நாட்களில் 45 காசுகள் உயர்ந்து, 4ரூபாய் 35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28-ந் தேதி 3 ரூபாய் 80 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 15 காசுகள் உயர்ந்து 4 ரூபாய்35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ள சமயத்தில், மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கோழிபண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments