யூடியூபில் சாதனை படைத்த 'என்ஜாய் என்சாமி' பாடல்

0 5188

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமாகிவரும் என்ஜாய் என்சாமி பாடலை 10 கோடிக்கும் அதிகமான முறை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.

தீ மற்றும் அறிவு பாடியுள்ள இந்த பாடல் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரிகளுக்கு ஏற்றாற்போல் என்ஜாய் செய்யும் விதமாக அமைந்திருக்கும் இப்பாடலை 10 கோடியே 61 லட்சம் முறை இதுவரை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments