சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது - முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை

0 5097
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூறியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், தேர்தல் பிரசார பயணத்தில் சந்திக்கும் மக்களின் எழுச்சியும், கூட்டமும் இதனை காட்டுவதாக கூறியுள்ளனர்.

image

ஆனால் சில ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் சந்தை மதிப்பை நிலை நிறுத்த கருத்து திணிப்பை வெளியிடுவதாக கூறியுள்ள அவர்கள், கடந்த காலங்களில் பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகி போனதாக கூறியுள்ளனர். 

image

தேர்தல் நாள் நெருங்கி வருவதால் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி வெற்றி ஈட்ட வேண்டுமென அவர்கள் கேட்டுக கொண்டுள்ளனர். 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments