நாட்டில் 83.14 சதவீத வைரஸ் தொற்று 5 மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல்

0 3642
நாட்டில் 83.14 சதவீத வைரஸ் தொற்று 5 மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் கொரோனா அலை மீண்டும் வீசத் துவங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், 83.14 சதவிகித வைரஸ் தொற்று, 5 மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகியன இந்த 5 மாநிலங்கள். 

மரபணு மாற்ற கொரோனா வைரசுகளில் மிகவும் வலுவான புரதம் உருவாகி உள்ளதால், இப்போது, அதன் பரவல் வேகமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments