சட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?

0 6032

திருப்போரூர், விக்கிரவாண்டி, செங்கல்பட்டுபாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?

சட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை? எவை? - இன்று பேச்சுவார்த்தை

பாமகவிற்கான 23 தொகுதிகளை இறுதி செய்ய இன்று பாமக - அதிமுக பேச்சுவார்த்தை

பாமக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய சென்னையில் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை

பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் பட்டியல் ஏற்கனவே அதிமுகவிடம் சமர்பிப்பு

அதிமுக பலமாக உள்ள சில தொகுதிகளை பாமக வலியுறுத்துகிறது - பாஜக கோரும் தொகுதியையும் பாமக கோருகிறது

அதிமுக, பாஜக, தேமுதிக விரும்பும் தொகுதிகளிலும் பாமக வழங்கிய பட்டியலில் உள்ளது

திருப்போரூர், விக்கிரவாண்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளை கோருகிறது பாமக

சங்கராபுரம், கும்மிடிப்பூண்டி, ஆரணி தொகுதிகளில் போட்டியிட பாமக விருப்பம்

பென்னாகரம், காட்டுமன்னார்கோயில், வீரபாண்டி தொகுதிகளை கேட்கிறது பாமக

அணைக்கட்டு, ஓசூர், நெய்வேலி தொகுதிகளில் போட்டியிட பாமக ஆர்வம்

கலசபாக்கம், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர் தொகுதிகளிலும் போட்டியிட பாமக விருப்பம்

குன்னம், திண்டிவனம், பண்ருட்டி தொகுதிகளை பாமக வலியுறுத்தி வருகிறது

திருத்தணி, ஜெயங்கொண்டம், மேட்டூர் தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்கிறது பாமக

ஆற்காடு, வேளச்சேரி தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தும் பாமக

பாமக கேட்கும் கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, பண்ருட்டி தொகுதிகளை தேமுதிகவும் கேட்கிறது

தருமபுரி, திருத்தணி, மேட்டூர் தொகுதிகளையும் தேமுதிக வலியுறுத்துவதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments