என்.ஆர்.காங்கிரசுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை , நாளைக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் - பா.ஜ.க. தலைவர்

0 706
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நாளை மாலைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நாளை மாலைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே, தொகுதி பங்கீடு மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இதனிடையே, கூட்டணிக்கு வருமாறு என்.ஆர்.காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், மக்கள் நலன் கருதி ரங்கசாமி பாஜக கூட்டணியில் தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments