பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு அடுத்த இடத்தில் கல்விக்கு முன்னுரிமை - பிரதமர் மோடி

0 707
இந்த ஆண்டு பட்ஜெட்டில், சுகாதாரத்திற்கு அடுத்தபடியாக கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில், சுகாதாரத்திற்கு அடுத்தபடியாக கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் கல்விக்கான திட்டங்கள் குறித்த வெப் கருத்தரங்கில் மோடி பேசினார்.சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கை வளர வேண்டும் என்ற மோடி,கல்வி, திறன் மற்றும் அறிவின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை வந்தால் தான் தன்னம்பிக்கை பெருகும் என்றார்.

மொழிகளுக்கு அப்பாற்பட்டு நாட்டில் உள்ள அனைவரின் திறமைகளையும் பயன்படுத்தும் தேவை நாட்டுக்கு உள்ளது எனவும் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments