மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்

0 2208
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காரைக்கால், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் 10ஆம் தேதி தமிழகம் வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments