இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலையால் உருக்குலைந்த வாகனம் கண்டுபிடிப்பு

0 2506
இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலையால் உருக்குலைந்த வாகனம் கண்டுபிடிப்பு

த்தாலியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எரிமலையில் சிக்கி அழிந்து போன வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புராதான நகரமான சிவிட்டா குலியானா என்ற இடத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் 4 சக்கரங்கள் கொண்ட வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பெரும்பாலும் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாகனம் யாரால் எப்பொழுது பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

கி.பி.79 ம் ஆண்டில் பொம்பெய் எரிமலை வெடித்தபோது சிவிட்டா நகரமும் முற்றிலும் அழிந்துபோனது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments