உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இன்று கொரோனா தடுப்பூசி

0 715
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இன்று கொரோனா தடுப்பூசி

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு நீதிபதிகளுக்கு வழங்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

எனினும் மத்திய சுகாதார அமைச்சகம் பின்னர் வெளியிட்ட செய்தியில், இரு தடுப்பூசிகளில் ஒன்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு நீதிபதிகளுக்கு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

கோவின் நடைமுறையின்படியே முழுவதும் முடிவு செய்யப்படும் என தெளிவுப்படுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments