தமிழகத்தில், மேலும் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு: 491 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

0 1763
தமிழகத்தில், மேலும் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு: 491 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

மிழகத்தில், மேலும், 486 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 491 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தருமபுரி, கள்ளக்குறிச்சி என இரு மாவட்டங்களில் ஒருவருக்கும், புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, 26 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments