விரைவில் பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க இந்தியா உதவும் ; ஐ.நா. சபையில் இந்தியத் தூதர் உறுதி

0 1201
பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவதை இஸ்ரேல் தடுப்பதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் அனுப்பி வைக்க இந்தியா ஏற்பாடு செய்யும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவதை இஸ்ரேல் தடுப்பதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் அனுப்பி வைக்க இந்தியா ஏற்பாடு செய்யும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசிய இந்தியத் தூதர் நாகராஜ் நாயுடு, இதனை தெரிவித்தார்.

இரண்டாம் தொகுப்பு மருந்துகளை நன்கொடையாக வரும் வாரங்களில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொற்றுநோயின் தாக்கத்தைத் தணிக்கத் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் உலக நாடுகளிடையே சமத்துவம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments