ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து விழப்போன பயணியை இழுத்துப் போட்டு காப்பாற்றிய பெண் அதிகாரி
மும்பையின் காட்கோபர் ரயில் நிலையத்தில் பணியாற்றிய பெண் ரயில்வே போலீஸ் அதிகாரியான ஹேமு திரிவேதி என்பவர் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றினார்.
மும்பையின் காட்கோபர் ரயில் நிலையத்தில் பணியாற்றிய பெண் ரயில்வே போலீஸ் அதிகாரியான ஹேமு திரிவேதி என்பவர் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றினார்.
ஓடும் மின்சார ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் தடுமாறி பிளாட்பாரத்துக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் விழுவதைக் கண்ட ஹேமு திரிவேதி பாய்ந்து சென்று அந்தப் பயணியை ரயிலடியில் விழாமல் இழுத்துப் போட்டு அவர் உயிரைக் காப்பாற்றினார்
பெண் போலீஸ் அதிகாரியின் இச்செயலை பயணிகளும் காவல்துறையினரும் பாராட்டினர்
Comments