சிலம்பரசனின் திருமணத்தை ஈஸ்வரன் கையில் ஒப்படைத்துவிட்டேன் - டி. ராஜேந்தர்

0 39519

தன் மனைவியை அரசியலுக்கே தயார்படுத்தி வைத்திருந்ததாகவும் எனவே தகுதியும் அனுபவமும் இருப்பதால் அவரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர் என்றும் நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

அண்மையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் அவர் தொடங்கிய சங்கத்துக்கு அவரது மனைவி உஷா ராஜேந்தர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசனின் திருமணத்தை ஈஸ்வரன் கையில் ஒப்படைத்துவிட்டதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments