டிசம்பரில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2 லட்சம் கோடி,இறக்குமதி ரூ.2.92 லட்சம் கோடி-மத்திய வர்த்தக அமைச்சகம்

0 741
கடந்த மாதம் நாட்டின் ஏற்றுமதி சுமார் 2 லட்சம் கோடியாகவும், இறக்குமதி சுமார் 2 லட்சத்து 92 ஆயிரம் கோடியாகவும் இருந்தது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நாட்டின் ஏற்றுமதி சுமார் 2 லட்சம் கோடியாகவும், இறக்குமதி சுமார் 2 லட்சத்து 92 ஆயிரம் கோடியாகவும் இருந்தது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலியம், தோல் பொருட்கள், கடற் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தேக்கத்தால் ஏற்றுமதி  குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நவம்பர் மாதத்தை விட பூஜ்யம் புள்ளி எட்டு சதவிகிதம் மட்டுமே குறைவு என்றும் வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments