பாலஸ்தீன ஆயுத குழுக்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் ராக்கெட்டுகளை ஏவி கூட்டு ஒத்திகை

0 825
பாலஸ்தீன ஆயுத குழுக்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் ராக்கெட்டுகளை ஏவி கூட்டு ஒத்திகை

காசா பகுதியில் செயல்படும் பாலஸ்தீன ஆயுத குழுக்கள் ராக்கெட்டுகளை மத்திய தரைக்கடல் பகுதியில் செலுத்தி கூட்டு ஒத்திகை நடத்தியுள்ளனர்.

காசா பகுதியானது ஹமாஸ் பிரிவினர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும் இஸ்லாமிக் ஜிஹாத் உள்ளிட்ட பல்வேறு ஆயுத குழுக்களும் அங்கு செயல்படுகின்றன.

அக்குழுவினர் கடல்வழியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்வது குறித்து அண்மையில் கூட்டாக ஒத்திகை நடத்தியுள்ளனர்.

8 ராக்கெட்டுகளை கடலுக்குள் ஏவி ஒத்திகை நடத்தியதுடன், கடல்பகுதியில் இருந்து ஊடுருவல் நடைபெற்றால் எதிர்கொள்வது குறித்தும் ஒத்திகை நடத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments