தமிழகம் முழுவதும் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது - நடிகை குஷ்பு

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாகவும், அதனை முறியடித்து திட்டங்களை மக்களிடன் கொண்டு செல்வோம் எனவும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாய்பாய் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மீனவர் அணி சார்பில், சென்னை நடுக்குப்பம் பகுதியில் மீன் விற்கும் மகளிருக்கு அலுமினிய கூடைகளை குஷ்பு வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மட்டும் இல்லமால் தமிழகம் முழுவதும் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறினார்.
Comments