சாந்திநிகேதனில் ரவீந்திரநாத் தாகூருக்கு அமித் ஷா மலரஞ்சலி

0 889
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு ரவீந்திர பாவனா என்ற அருங்காட்சியகத்திற்கு சென்று ரவீந்திரநாத் தாகூருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் வந்த அமித் ஷா இன்று காலை கொல்கத்தாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிர்பூமுக்கு வந்தார். சாந்திநிகேதனில் கலாச்சார நிகழ்ச்சி ஒன்றையும் பார்வையிட்டார்.

நேற்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் அமித் ஷா முன்னிலையில் திரிணமூல் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். ஒரு எம்பியும், முன்னாள் எம்பி ஒருவரும் பாஜகவில் இணைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments