ஹைனான் தீவு கடற்கரையில், நடைபெற்ற சர்வதேசத் திரைப்படத் திருவிழா, கடற்கரையில் அமர்ந்தவாறே திரைப்படங்களை ரசிக்கும் சீனர்கள்

0 1573

சீனாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்படத் திருவிழாவில், ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை அளிப்பதற்காக, கடற்கரையில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஹைனான் தீவில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச திரைப்படத் திருவிழாவில், பகல் நேரக் காட்சிகள் திரையரங்குகளிலும், இரவு நேரக் காட்சிகள் Dadonghai கடற்கரையிலும் நடைபெற்றன. கடற்கரை காற்றில், அலையோசையுடன் திரைப்படங்களை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments