சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

0 5859
சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

குடும்ப அட்டை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறும் வகையில் குடும்ப அட்டையாக மாற்றும் விவகாரம்

அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

சர்க்கரை அட்டைதாரர்கள் வருகிற 20ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு

தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடமும் விண்ணப்பிக்கலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments