ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தலைவி பட புகைப்படங்கள் வெளியீடு

0 4561
ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தலைவி பட புகைப்படங்கள் வெளியீடு

ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி திரைபடத்தில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பான புதிய புகைபடங்களை நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக கொண்டு, ஏஎல் விஜய் இயக்கத்தில் தலைவி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இன்று சமூக இணையதள பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு, இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைய இருப்பதாக கங்கனா ரணாவத் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments