புதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை வெள்ளிக் கிழமை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை வெள்ளிக் கிழமை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை, 23 புள்ளி 8 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புரெவி புயலை எதிர் கொள்ள புதுச்சேரி யில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
Comments