சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் பொதுத்தேர்வு கிடையாது - சிபிஎஸ்இ நிர்வாகம்

0 1436
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் பொதுத்தேர்வு கிடையாது - சிபிஎஸ்இ நிர்வாகம்

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், எழுத்துப்பூர்வமாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், தேர்வு தேதிகள் தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும், பொதுத்தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும், சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments