வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட விவசாயிகள் கோரிக்கை

0 1231
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களில் ஒன்றான கிரந்திகாரி கிசான் யூனியனின் தலைவர் தர்சன்பால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டும் அறிவிப்பை 3 ஆம் தேதிக்குள் வெளியிடாவிட்டால் வரும் ஐந்தாம் தேதி நாடு தழுவிய அளவில் உருவப்பொம்மை எரிப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments