தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை முதல் மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை முதல் மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புரெவி புயல் காரணமாக தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்தது.
இந்த மழை சம்பா சாகுபடிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments