தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவான கொரோனா தொற்று பாதிப்பு.!

0 3904
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவான கொரோனா தொற்று பாதிப்பு.!

தமிழ்நாட்டில், புதிதாக, 1,404 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பிலிருந்து, 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 380 பேருக்கு, புதிதாக, பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோயம்புத்தூரில் 141 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும் தொற்று உறுதியானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பில்லை. 6 மாவட்டங்களில், ஒருநாள் பாதிப்பு ஒற்றை இலக்கத்தில், பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments